அதிரையில் சலசலவென பெய்து வரும் மழை!

அதிரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் வாட்டி எடுத்தது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் கோடையை மிஞ்சும் அளவுக்கு இருந்தது எனலாம். இதிலிருந்து விடுபடும் வகையில் அதிரை தற்போது (7:20 PM) சோவென மழை மண்வாசனை கமழ அழகாய் கொட்டி வருகிறது. இந்த மழை தொடர்ந்து நீடித்து அதிரையை குளிரூட்ட அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

image

Close