மரண அறிவிப்பு!(முஹம்மது இப்ராஹிம்)

image

C.M.P.லேனை சேர்ந்த மர்ஹூம் மு.அ.முஹம்மது இப்ராஹீம், மர்ஹூம் செ.ந.சேக் தம்பி மரைக்காயர் ஆகியோரின் பேரனும், மு.இ.முஹம்மது ஹசன் அவர்களின் மகனுமாகிய முஹம்மது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close