அதிரை C.M.P லேன் பகுதியில் மேலும் ஒரு மரணம்

C.M.P. லேன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் M.S.சேக்தாவூது அவர்களின் மகனும், சாஹுல் ஹமீது அவர்களின் தகப்பனாரும், அப்துல் மஜீது அவர்களின் மாமானாரும், மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர், மர்ஹூம் அபூபக்கர் ஆகியோரின் மைத்துனறுமாகிய S.பஷீர் அஹமது அவர்கள் C.M.P லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். அடக்கப்படும் நேரம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் கப்ரினை அல்லாஹ் சுவர்க்க பூஞ்சோலையாக மாற்றுவானாக.

Close