அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகே சாய்ந்த நிலையில் ஆபத்தான மின்கம்பம்! (படங்கள் இணைப்பு)

அதிரை ஷிபா மருத்துவமனை அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தவாற் உள்ளது.ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்க்கு முன்னதாக இந்தனை சரி செய்தால் நல்லது. இது போல் அதிரையின் பல பகுதிகளிலும் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இவை அனைத்தையும் அதிரை மின்சார வாரியம் கவனத்தில் கொண்டு மாற்றியமைக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
12002752_1068959153128569_6365187783043117169_n

Close