மரண அறிவிப்பு – (ஆஸ்பத்திரி தெரு தாஜ் முஹம்மது)

wpid-publication2.jpg

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும்.அஹமது ஹாஜா அவர்களின் மகனும் கிஜார் முஹம்மது, ஜமால் முஹம்மது, ஹக்கீம் ஆகியோரின் சகோதரரும் ,அஹமது அஸ்லம், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் மாமனாரும் அஹமது அலி , தமீம் அன்சாரி, முஹம்மது தமீம், அஹமது புஹாரி ஆகியோரின் தகப்பனாருமான தாஜ் முஹம்மது அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் கப்ரினை அல்லாஹ் சுவர்க்க பூஞ்சோலையாக மாற்றுவானாக.

Close