துபாய் வாகன லைசன்ஸ் தேர்வை தமிழிலும் எழுதலாம்…

துபாயில் ஓட்டுனர் உரிமம் பெற தேர்வு எழுதி அதின் வெற்றி பெறுபவருக்கே ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழில் இல்லாத காரணத்தால் நம்மவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவது பெரும் திண்டாட்டமாகி விடுகின்றது. ஆனால் அந்த கவலை இனி உங்களுக்கு இல்லை……ஏனெனில் துபாயில் ஊட்டுனர் உரிமம் பெற எழுதும் தேர்வை இனி தமிழிலும் எழுத துபாய் அரச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

12033031_1787825851444820_3443439729014596090_n

Close