Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – புதுத்தெரு தாஹிரா ரஸ்மானி

image

புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நவாப் ஜான் அவர்களின் மருமகளும், அமீர் ஜான் அவர்களின் மகளும், சாதிக் பாட்சா அவர்களின் மனைவியும், பைசல், நிஜாம் அவர்களுடைய சகோதரியும், ஜஃபருல்லாஹ், சபீர் அஹமது, முஹம்மது உசேன் ஆகியோரின் சகோதரரின் மனைவியும், முஃபீத் அஹமது அவர்களின் தாயாருமாகியா “தாஹிரா ரஸ்மானி” அவர்கள் இன்று காலை 8 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் கப்ரினை அல்லாஹ் சுவர்க்க பூஞ்சோலையாக மாற்றுவானாக.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy