அரஃபா மைதானத்தில் ஒரு லட்சம் பாதுகாவலர்கள் குவிப்பு!

11215828_913040235435409_5757367209748618085_nஅரஃபா மைதானத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் பாதுகாப்பு பனியில் ஒர் லட்சம் நபர்கள் 5000 CCTV கேமராக்கள்…

துல்ஹஜ் எட்டாம் நாள் இன்று மினாவில் இருந்து நாளை துல்ஹஜ் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அனைவரும் அரஃபா மைதானத்தில் தங்குவார்கள்..

அந்த அரஃபா மைதானம் நாளை மஹ்ஷரில் ஆதம் நபியில் இருந்து இறுதி மணிதர்கள் வரை அனைவரையும் இறைவன் ஒன்றுகூடும் இடத்தை நினைவு கூறுவார்கள்…..

அரஃபா திடலில் வெள்ளையர்கள், கருப்பர்கள், வசதிபடைத்தவர்கள், ஏழ்மையானவர்கள், என்ற வேறுபாடுயில்லாமல் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவார்கள்…

எந்த முறையை இஸ்லாம் கற்று தந்ததோ ஹஜ்ஜத்துல் விதாவில் நபிகள் நாயகம் (ஸல்) எதை மக்களுக்கு உபதேசமாக எடுத்து சென்னார்கள் அதன் அடிப்படையில் அனைவரும் ஒன்று கூடுவார்கள்….

அரஃபா மைதானத்தில் தொழுகை சுறுக்கபடும் இரண்டு கண் தெரியாத மக்கா தலைமை இமாம்களில் ஒர்வரான அலி ஷேஹ் அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்…

அரஃபாவில் கூடிய மக்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள்… அங்கே அனைவரும் யாரப்பி யாரப்பி என்று சென்னவர்களாக இருப்பார்கள்…..

அரஃபா திடலில் பல கோடிகளுக்கு அதிகமான மக்கள் கூடுவார்கள் ஆகையால் பலமடங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளது… தீவிரவாதி தாக்குதலுக்கு எதிராக , தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாக்க, வாகணங்களில் வருபவர்களை கண்கானிக்க…

அரஃபா திடல் முழுவதும் பாதுகாப்பு வலையதுக்குள் கொண்டுவரபட்டுள்ளது…

Close