பேசும் படம் [இளம் தம்பதிகள் பார்த்து பாடம் பெறவும்]

good couples

திருமணம் முடிந்து பல ஆண்டுகளாகியும் கணவனும் மனைவியும் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். இந்த வயதிலும் தன் மனைவியிடன் இந்த முதியவர் காட்டும் அன்பும் இவர்களின் செல்ஃபியும் வியக்க வைக்கிறது. இன்றைய இளம் தம்பதிகள் இதனை பார்த்து பாடம் பெறவும்.

Close