அதிரையரின் புதிய இணையதளம் துவக்கம்!

அதிரை இளைஞர்கள் பலர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். அது கணினி துறையாக இருந்தாலும் சரி, பொறியியல் இதர பிற தொழில்நுட்பங்களில்கை தேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த வரிசையில் அதிரையை சேர்ந்த ரிஜ்வான் அஹமது என்ற இளைஞர் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்கள் உபயோகிப்பவர்களுக்கு உதவும் தகவல்களை கொண்ட dazzlingandroid.net46.net என்ற இணையதளத்தை துவக்கியுள்ளார். இவருடைய இணையதளம் பிரபலமடைய வாழ்த்துக்கள்.

Advertisement

Close