அமெரிக்காவில் கடும் பனி பொழிவு!(படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கடும் பனி பெய்து வருகிறது. இதனால் காலையில் வெகுநேரம் வரையிலும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில இடங்களில் ஒளிபுக முடியாத வகையிலும் பனி  பெய்து வருகிறது. 
Advertisement

Close