சென்னையில் காவிகளின் அட்டூழியம்!!!

மிகஅவசர செய்தி 23/09/15. காலை 7 மணி.

இந்து முன்னனியினர் அராஜகம் .

சென்னையில் இருந்து தமிழக பல மாவட்டங்களுக்கு நாளை பக்ரீத் பெருநாள்க்கு குர்பானி கொடுக்க வேண்டிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை ஏற்றி செல்லும் வாகனத்தை காஞ்சி. மாவட்டம் செங்கல்பட்டு டோல்கேட் ல் வழி மறித்து  சிறைப்பிடித்து அராஜகம் செய்து வருகின்றனர். இது வரை 50 அதிகமான குர்பானி மாட்டினை பிடித்துவிட்டனர்.  அருகில் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்களும், தமுமுக, மமக நிர்வாகிகளும் அங்கு குவிந்து வருகின்றனர்.

அங்கு  பதட்டமான சூழல் நிலவுகிறது.

தொடர்புக்கு.

செங்கை டி யூனுஸ்
9443639481
மாவட்ட துனை செயலாளர்
தமுமுக
..

முஸ்லீம்களை அதிகளவில் சீண்டி பார்க்கும் இது போன்ற ஈன  செயல்களுக்கு அரசு முற்றுபுள்ளி வைக்குமா!!

Close