அதிரையின் அனைத்து பள்ளிகளின் ஹஜ் பெருநாள் தொழுகை நேர அட்டவனை!

அதிரையில் ஒவ்வொரு பெருநாளும் பள்ளிகளில் நடைபெறும் பெருநாள் தொழுகை நேரங்களை நேரடியாக பள்ளிகளுக்கு சென்று சேகரித்து நமது வாசகர்களின் பயன்பாட்டுக்காக செய்திகள் பதிந்து வருகிறோம். அந்த வகையில் இந்த பெருநாளும் அனைத்து பள்ளிகளின் பெருநாள் தொழுகை நேர விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மொபைலில் பார்ப்பவர்கள் படத்தை டவுன்லோட் செய்து பார்க்கவும்…இதனை அனைவருக்கும் பயனடைய செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

அனைவருக்கும் பகிர்வோம்…..

ap bakrid copy

Close