அதிரை பிறையின் வேண்டுகோளை சட்டமன்றத்தில் விளக்கிய M.L.A ரங்கராஜன்!

image

இன்று சட்ட மன்றத்தில் எனது கேள்வி
அதிராம்பட்டிணம் வளர்ந்து வரும் நகரம். அங்கு மின்கம்பிகள் பல இடங்களில் ஆபத்தான நிலைமையில் உள்ளன,குறிப்பாக பிலால் நகர் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது,அரசு நடவடிக்கை எடுக்குமா?
பதில்; மின் துறை அமைச்சர்.
உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

-N.R.ரங்கராஜன் MLA

Close