அதிரை காட்டுப்பள்ளி திடலில் சிறப்பாக நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை (படங்கள் இணைப்பு)

wpid-img-20150924-wa0012.jpgஉலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. அதிரையிலும் அனைத்து பள்ளிவாசல்களிலும், மூன்று இடங்களில் திடல் தொழுகைகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் அதிரை காட்டுப்பள்ளி அருகில் உள்ள திடலில் பெருநாள் திடல் தொழுகை அதிரை ஈத் கமிட்டி சார்பில் நடப்பட்டது. பெருநாள் தொழுகையை ஜமீல் அவர்கள் நடத்தினார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர்.

wpid-img-20150924-wa0004.jpgwpid-img-20150924-wa0009.jpgwpid-img-20150924-wa0010.jpgwpid-img-20150924-wa0007.jpgwpid-img-20150924-wa0011.jpgwpid-img-20150924-wa0005.jpg

Close