அதிரை தரகர் தெரு அமீரக அமைப்பின் பெருநாள் சந்திப்பு கூட்டத்துக்கான அழைப்பு

51462312அதிரை தரகர் தெரு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதற்க்கு தரகர் தெரு அமீரக அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், இன்று மாலை 6 மணியளவில் தேராவில் உள்ள ஜாஹிர் உசைன் அவர்கள் தங்குமிடத்தில் பெருநாள் சந்திப்பு கூட்டம் நடைபெறும்.

Close