சவூதி ரியாத் வாழ் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு [ புகைப்படங்கள் ]

IMG_2676

உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் அதிரையர்கள் தியாக திருநாளாம் ஈதுல் (அத்ஹா )

பெருநாளை சிறப்போடு கொண்டாடிவந்தனர். அந்த வரிசையில் கடைசியாக  நடந்த

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின்  சார்பாக எடுத்த முடிவுக்கு இணங்க

அதிரையர்கள் அனைவரும்   ரியாத்திலுள்ள நஸ்ரியாவில் அமைந்து இருக்கும் அமீர்

மஸ்ஜிதில் ஓன்று கூடி ஈதுல் (அத்ஹா ) தொழுகையை சிறப்புடன் தொழுது

முடித்துவிட்டு  ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் பரஸ்பரம் என்னும் முஸாபஹா

முலாகாத் செய்து இனிதே சிறப்பாக கொண்டாடினோம்.

அதிரையர்கள்  அனைவர்களுக்கும் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக

பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.IMG_2687

IMG_2688 IMG_2672

Close