Adirai pirai
மரண அறிவிப்பு

பாக்கியாத் மதர்ஸா பேராசிரியர் ஹனீஃப் ஹஜ்ரத் அவர்கள் மரணம்

image

ஜாமிஆ அல் பாகியாத்துஸ்  ஸாலிஹாத்தின் முன்னால்  பேராசிரியரும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஆசிரியத்தந்தையுமான  பூவார் ஹனீஃப் ஹழ்ரத் அவர்கள் இன்று (24-9-15) காலை 11 மணியளவில்  வஃபாத்தாகி விட்டார்கள். நாளை காலை 8 மணிக்கு அவர்களது ஊரான பூவாரில் நல்லடக்கம் நடைபெறுகிறது. அல்லாஹ் அவர்களின்  தன்னிகரற்ற சேவைகளை கபூல் செய்வானாக! ஆமீன்

தகவல்: இஸ்ஹாக் ஹஜ்ரத் (மப்ரூர் மஸ்ஜித் இமாம்)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy