FLASH NEWS: FACEBOOK திடீர் முடக்கம்!

Untitled-1 copyசற்றுமுன் நன்றாக இயங்கிக்கொண்டிருந்த பேஸ்புக் சமுக வலைதளம் தற்போது 9.55 மணி முதல் 10.15 வரை. இயங்கவில்லை. பேஸ்புக்கை திறந்தால் ”

Sorry, something went wrong.

We’re working on it and we’ll get it fixed as soon as we can.”

என வந்தது. மத்திய அரசால் தற்போது தொலைதொடர்புத் துறை, சமுக வலைதளங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் மாறுதல்கள் செய்வதால் இயங்காமல் இருக்கக்கூடும். இது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் சில நிமிடங்கள் இயங்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Close