அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் மாபெரும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

EID MILAN 2015 adiraipirai.inஅதிரையில் பொது நலம் கொண்ட சிந்தனை கொண்ட இளைஞர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றினைந்து நமதூரில் அனைத்து சமுய ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் அதிரை ஈத் மிலன் என்றதொரு கமிட்டியை துவங்கி அதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 27-09-2015 காலை 10:30 மணியளவில் அதிரை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பல சிறந்த பேச்சாளர்கள் கலந்துக்கொள்ள உள்ளார்கள். இதில் மாற்றுமத சகோதரர்கள், இஸ்லாமிய நண்பர்கள், இளைஞர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதில் கலந்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Close