அதிரை ஷிபா மருத்துவமனையில் புதிய மருத்துவர்களுடன் ECG, SCAN வசதிகள் அறிமுகம்!

wpid-white_bg_20150830090626147 copyஅதிரை பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஷிபா மருத்துவமனைக்கு நாளை முதல் இரண்டு புதிய சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்த சிகிச்சையளிக்கவும் மருத்துவ ஆலோசனை வழங்கவும் உள்ளனர்.

மகப்பேறு மற்றும் குழந்தயின்மைக்கான சிறப்பு மருத்துவர் கீதா சரவணன் வாரம் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை வருகை தருகிறார்.

அதுபோல் பொதுநல மருத்துவர் சந்திரன் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய வார நாட்களில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை வருகை தர உள்ளார் இந்த வாய்ப்பினை அனைவரும் பயன் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் நமது ஷிபா மருத்துவமனையில் (Computerised Lab)பரிசோதனை கூடம் மற்றும் ECG,SCAN வசதிகள் உண்டு என்பதை மகிழ்ச்சி உடன் தெரிவித்து கொள்கிறோம்.

 

Close