ஹஜ் பெருநாள் தொழுகைக்கு வந்த பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டிய பெண் போலிஸ்!

பொலிகெ சென்னைசிரிடா செல்லம்…..

சென்னை முக்தியால்பேட்டையில் நடந்த பக்ரீத் தொழுகைக்கு பெண் ஒருவர் தன் குழந்தையுடன் வந்திருந்தார்.

தொழுகையின் போது குழந்தை அழுதது.

உடனே பக்கத்தில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் நான் பார்த்துக்கிறேன் நீங்க நிம்மதியா தொழுகைய முடிச்சுட்டுவாங்க என்று சொல்லி குழந்தையை தாய்பாசத்துடன் கொஞ்சி சமாதானப்படுத்தி சிரிக்கவைத்தார்.

கருணை நிறைந்த இந்த காக்கி தாயை எவ்வளவு பாராட்டினாலும்தகும்.

Close