அதிரை கிராத் போட்டி அதிரை பிறையில் நேரடி ஒலிபரப்பு! (LIVE)

amkஅதிரை அல்-மகாதிப் நடத்தும் மூன்றாம் ஆண்டு மாபெரும் கிராத் மற்றும் பாங்கு போட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. காலை 10 மணியளவில் துவங்கும் இப்போட்டி இரவு 10 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பை அதிரை பிறையில் பார்க்கலாம்.

 

Close