அதிரையில் இருட்டு வானில் முரட்டு இடியுடன் மிரட்டிய மழை!

அதிரையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதுபோக பிற நேரங்களில் வெயில் வாட்டி எடுக்கிறது. இந்நிலையில் இன்று மக்ரிப் தொழுகை நேரத்தில் அதிரையில் இடி மின்னலுடன் பலத்த மழை மழை சுமார் 20 நிமிடங்கள் பெய்தது.adirai night rain

Close