ஜப்பானில் வசிக்கும் அதிரையர்களின் பெருநாள் சுற்றுலா (படங்கள் இணைப்பு)

உலகம் முழுவதும் ஹஜ்ஜு பெருநாள் கடந்த 24 ஆம் தேதி உற்சாகமான முறையில் கொண்டாடப்பட்டது. ஜப்பானில் பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் ஒன்று கூடி பெருநாள் விடுமுறையை உற்சாகமாக கழிக்கும் வன்னம் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர்.

image

image

image

image

image

Close