அதிரையில் ESC நடத்தும் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி

image

அதிரையில் E.S.C நடத்தும் 7ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி வரும் 2-10-15 அன்று துவங்க உள்ளது.

முதல் பரிசு: 8080
இரண்டாம் பரிசு: 6060
மூன்றாம் பரிசு: 4040
நான்காம் பரிசு: 2020

மேலும் பல சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Close