முத்துப்பேட்டையில் தர்ஹா இடிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட TNTJ மாநில துணை தலைவர்!


முத்துப்பேட்டை யில் இன்று (3-1-2015) பாதிக்கப்பட்ட பகுதியில் மாநில துணை தலைவர் பார்வையிட்டார் கலவரத்தில் ஈடுப்பட்ட தீவிரவாதிகள மீது தக்க நடவடிக்கை இல்லாவிட்டால் மிக பெரிய போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என கூறினார்..

தகவல் முத்துப்பேட்டை செய்யது இப்ராஹீம்

Advertisement

Close