ஹஜ் செய்து விட்டு சவூதியில் அதிக நாட்கள் தங்கினால் 18 லட்சம் ரூபாய் அபராதம்!

ஹஜ் யாத்திரை விசாவில் வந்து சவுதி அரேபியாவில் மேலதிகமான நாட்கள் தங்கி இருந்தால் , வேலை செய்தால் 100,000 (18 லட்சம் ரூபாய்) சவுதி ரியால்கள்  அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரேபிய குடிவரவுத் துனைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக  சவுதி அரேபிய தொழில் வழங்குனர்கள், பொதுமக்கள் அரசுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

-Madawala news

Close