Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் வெளுத்து வாங்கிய கனமழை!

அதிரையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் காலை நேரங்களில் வெயில் கடுமையாக இருந்தாலும் இரவில் குளிர்ச்சி நிலவுகிறது. அதுபோல் இன்றும் அதிரையில் கடந்த சில மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் அதிரையின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

image