அதிரை பேருந்து நிலையம் அருகே பாலம் அமைக்கும் பணி துவங்கியது!

அதிரையில் கடந்த ஒரு வாரமாக நமதூர் பேருந்து நிலையம் முதல் பட்டுக்கோட்டை வரை உள்ள சாலை ₹1.50 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் அதிரையில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே சாலையின் குறுக்கே கழிவு நீர் கால்வாய்க்கு பள்ளம் தோண்டப்பட்டு பாலம் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

Advertisement

Close