DIGITAL INDIA இந்தியாவின் எதிர்காலமா??

நமது தேசத்தின் எதிர்காலம் என்று கருதும் இளைய தலைமுறையினர் நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று அறியாமல் இருப்பது வேதனை அளிக்கும் செயலாக அமைந்துள்ளது .

மோடி அரசின் DIGITAL INDIA திட்டம் மக்கள் மத்தியில் பரவி வருகின்றது. அதன் முன்னோட்டமாக. Facebook இணையதளம் ‘Support Digital India’ என்ற ஒரு வேசத்தை பரப்பி வருகிறது.

இதனை கொண்டு கார்பரேட் கம்பெனிகள் மற்று செல்வம் படைத்தவர்களுக்கு தான் பயன் அதிகம்.

ஏழை விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் உள்ள பிரச்சனை பல இருந்தும் Publicity வேண்டும் என்பதற்காக இது போன்ற திட்டதினை செயல் படுத்த துவங்கி உள்ளது ப ஜ க அரசு .

மக்களுக்கு நன்மை செய்வது போல் இனி வரக்கூடிய தேர்தல்களில் இதனை வைத்து ஓட்டு வங்கியை நிரப்பு வதர்காக மேற்கொண்ட திட்டமே இது.

இனியாவது புதிதாக வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ஆய்வு செய்து அதனை பயன்படுத்தினால் அது யாருக்கிம் தீங்கு விளைவிக்காது அமையும்.

– Mohamed Salih Ibnu Rahmathulla

image

Close