அதிரை மாணவன் ஐ.சி.சி. 19 வயது உலகக் கோப்பை போட்டிக்கு தேர்வு (படங்கள் இணைப்பு)

image

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். ஃப்ரான்சில் வசித்து வருகின்றார். இவரது மகந் மஹாதீர் முஹம்மது. ப்ரான்ஸில் ஒரு பள்ளியில் படித்து வருகின்றார். இவரது தாய் அதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இவ ஃப்ரான்சில் உள்ள ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பாக ஆடி முதல் பரிசு பெற்றார்.

அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

இவர் மேன்மேலும் பல்வேறு வெற்றிகளைக் குவித்து உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக விளங்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

image

image

image

image

Close