அதிரை கோடை இடி காசிம் அவர்கள் மகன் மரணம்

image

கீழத்தெருவை சேர்ந்த கோடை இடி காசிம் மகன் ( பக்கர் ) என்கின்ற அபுப‌க்க‌ர் இன்று காலையில் வஃபாத்தாகிவிட்டார்கள் விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

அன்னாரின் ஜனாஸா இரவு 8.30 மணிக்கு பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close