பட்டுக்கோட்டையில் த.மு.மு.க நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

image

இன்ஷா அல்லாஹ் 02.10.2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டை தபால் நிலையம் முன்பு…

மத்திய சிறைகளில் முஸ்ஸிம் சிறைவாசிகள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காத,தமிழக அரசைக் கண்டித்தும் மற்றும் சிறை அதிகாரி இளவரசன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பகா மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கண்டன உரை:

சிவகாசி முஸ்தபா ,தலைமை கழக பேச்சாளர் தமுமுக

Close