அதிரை சேர்மனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் யார்???

அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அலைபேசியில் பேசிய மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அதிரை சேர்மன் அஸ்லம் அஸ்லம் அவர்கள் தனக்கு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்து விட்டதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோவுடன் பதிந்துள்ளார்.

image

Close