ஜஹபர் சாதிக் என்ற இப்பாலகனின் இன்னுயிர் காக்க உதவிடுவோம்

image

தஞ்சை மாவட்டம் முஹம்மது பந்தர் என்ற ஊரை சேர்ந்த எம்.ஜஹபர் சாதிக் என்ற ஐந்து வயது சிறுவன் கல்லீரல் நோயின் இறுதி நிலையில் சிகிச்சைக்கு சென்னை சோளிங்கநல்லூரில் உள்ள பெரும்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்டு  உள்ளான்.

இவனுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதற்க்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. சிகிச்சைக்கு முன்பு 3 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் இந்த சிறுவனின் குடும்பத்தார் இப்பெரும் தொகை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே தயவு கூர்ந்து இப்பெரும் தொகையை கட்டுவதற்க்கு அனைவரும் நிதி உதவி செய்து இச்சிறுவனின் இன்னுயிர் காக்க முயற்சி செய்வோம்.

image

image

Close