உ.பி யில் பாகிஸ்தான் தீவிரவாதி என்று அப்பாவி முஸ்லிமை கொன்ற காவி தீவிரவாதிகள்

image

உ.பி. யில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அன்மையில் தன் வீட்டு ப்ரிட்ஜில் ஆட்டு கறி வைத்திருந்தவரை மாட்டுக்கறி அறுத்து சாப்பிட்டார் என வதந்தி பரப்பி அஹ்லாக் என்ற 50 வயது முஸ்லிம் கொலை செய்யப்பட்டார். இந்த பிரச்சனை நாடெங்கும் பரபரப்பாகியுள்ளன நிலையில் இது தனிவதற்க்குள் உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் தனியாக நின்றுக்கொண்டிருந்த ஒரு 42 வயதானா இஸ்லாமியரை பாகிஸ்தான் தீவிரவாதி என வதந்தி பரப்பி 15 பேர் கொண்ட காவி தீவிரவாத கும்பல் கொலை செய்துள்ளது. இறக்கும் தருவாயில் அந்த அப்பாவி நபர் அல்லாஹ்! அல்லாஹ்! என கூறியவாறு கதரியது காண்பவரை கண்கலங்க வைத்தது.

இதில் முதல் கட்டமாக 9 காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போந்று தொடர்ந்து உ.பி.யில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்து வரும் கொலை சம்பவங்கள், முஸ்லிம்கள் வாழ்வதற்க்கு உ.பி. தகுதியற்ற மாநிலமாகிவிட்டது என்பதை உணர்த்துகின்றது.

ஆக்கம்: ஆசிரியர் – அதிரை பிறை
தகவல்: AVB LiVE

Close