சிறைவாசிகளுக்கான தமுமுக வின் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

சென்ற வாரம் புழல் சிறையில் விசாரனை கைதிகளால் அடைக்கபட்டிருக்கும் மண்ணடி மண்ணடி அப்துல்லா, பண்ணா இஸ்மாயில் பிலால் மாலிக் உட்பட நம் சகோதரர்கள் சிறை காவலர்களை தாக்கியதாக கூறி நம் சகோதரர்களை சரமாரியாக காவல் துறையினர் தாக்கியதை கண்டித்து பட்டுகோட்டையில் தமுமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த பட்டது இதில் சிவகாசி முஸ்தபா சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

Close