அதிரையில் சிறப்பாக துவங்கிய மாபெரும் கைப்பந்து தொடர்போட்டி (படங்கள் இணைப்பு)

அதிரையில் E.S.C நடத்தும் 7ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி இன்று 2-10-15 இரவு காட்டுப்பள்ளி மைதானத்தில் துவங்கியது. இதில் மாநில அளவிலான தலை சிறந்த கைப்பந்து அணிகள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றார்கள். இப்போட்டியை காண பார்வையாளர்கள் பலர் வருகைதந்துள்ளனர்.

முதல் பரிசு: 8080
இரண்டாம் பரிசு: 6060
மூன்றாம் பரிசு: 4040
நான்காம் பரிசு: 2020

image

image

image

image

மேலும் பல சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Close