அதிரையில் இடியுடன் கூடிய மழை!!!

இன்று அதிகாலை 1:25 மணியளவில் இடி முழக்கம், பலத்த காற்றுடன்  மழை பெய்யது வருகிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
image

Close