அதிரையில் இடி மின்னலுடன் பலத்த மழை

அதிரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தற்சமயம் அதிரையில் கடந்த 20 நிமிடங்களாக பலத்த மழை இடி, மின்னலுடன் பெய்து வருகிறது. இதனால் அதிரையின் முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

image

Close