அதிரை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகள்!

image

அதிரையில் பெரு நகரங்களைப் போன்று வாகன பெருக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து வாகன விபத்துக்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்தவாறு உள்ளன.

நேற்று மதியம் சேர்மன் வாடியில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. அதுபோல் அதிரையில் நேற்று மாலை பைக்கில் வந்த ஒரு இளைஞர் மோதியதில் அந்த நபருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அதிரையில் வாகன பெருக்கம் அதிகரித்திருப்பதும், கவணக்குறைவின் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

Close