Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட இலவச புத்தகங்கள் மற்றும் சீருடைகள் (படங்கள் இணைப்பு)

image

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கால் ஆண்டு தேர்வு முடிந்து இரண்டாம் பருவ பாடவகுப்புகள் துவங்கியுள்ளன. இதனை அடுத்து இன்று அதிரையில் இன்று காலை 11.30 மணியளவில் அரசு மகளிர் பள்ளியில் இன்று இலவச இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிரை நகர துணை பேரூராட்சி தலைவர் பிச்சை, அதிரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அஹமது தமீம், அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு புத்தகங்களை வழங்கினர்.இந்த புத்தகங்களை மாணவிகள் ஆவலுடன் பெற்று சென்றனர்.wpid-img-20151005-wa0005.jpg wpid-img-20151005-wa0002.jpg wpid-img-20151005-wa0004.jpg wpid-img-20151005-wa0006.jpg wpid-img-20151005-wa0007.jpg

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy