அதிரையில் செழிக்கும் செடியன் குளம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனை அடுத்து அதிரையின் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் அதிரையின் பெரிய குளங்களில் ஒன்றான செடியன் குளத்தின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

விரைவில் இக்குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறும் அபாயம் உள்ளது.

image

image

image

Close