துபாயில் AC, TV, FRIDGE, WASHING MACHINE வாங்கினால் ஊருக்கு இலவச டோர் டெலிவரி!

துபாயில் DUBAI GITEX SHOPPER 2015 திருவிழா அக்டோபர் 3 முதல் Dubai World Trade Centre ல் வைத்து நடைபெற்றுவருகிறது.
இங்கு E-Max ஸ்டோரில் VIDEOCON டிவி வாங்கினால் இந்தியாவில் 14 தினங்களுக்குள் இலவச டோர் டெலிவரி செய்து தரப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இலவச டோர் டெலிவரி செய்யும் டிவிகளுக்கு எவ்விதமான கஸ்டம்ஸ் வரிகளும் வசூலிக்க படமாட்டாது. இங்கு வாங்கும் டிவி பொருட்கள் இந்தியாவில் விற்கும் விலையை விட 30% குறைவானதாக இருக்கும் என E-Max நிறுவனம் அறிவித்துள்ளது.
டிவி விலைகள் :-
32″ டிவி = Dhs 999 மற்றும் 1,099/- (KenStar steam iron இலவசம்)
39″ டிவி = Dhs 1,399 மற்றும் 1,599/- (KenStar mixer grinder இலவசம்)
50″ டிவி = Dhs 2,299/- (KenStar induction cook top இலவசம்)
55″ டிவி = Dhs 3,299/- (KenStar induction cook top இலவசம்)
இதைபோலவே பிரிட்ஜ்/வாஷிங் மிஷின்/ஏசி வாங்கினாலும் இலவச டோர் டெலிவரி செய்து தரப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வாங்க விருப்பம் உள்ளவர்கள் DUBAI GITEX SHOPPER 2015 ஒரு முறை சுற்றி பாருங்கள்

image

Close