சென்னையில் அதிரையரின் “பிரியானி பேலஸ்” என்னும் புதிய உணவகம் திறப்பு!

அதிரை புதுத்தெருவை சேர்ந்தவர் ஜமால் முஹம்மது. இவரது மகன் Dr.முஹம்மது யூசுஃப். இவர் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் “பிரியானி பேலஸ்” என்னும் புதிய உணவகத்தை துவக்கியுள்ளார். இந்த உணவகத்தில் சுவையான தரமான முறையில் அனைத்து அரேபியன், சைனீஸ், இந்தியன் உணவுகளும் பழங்களும், ஃப்ரஸ் ஜூஸ்களும் கிடைக்கும்.
image

மேலும் ஆர்டரின் பேரில் நிகழ்ச்சிகளுக்கு அதிக எண்ணிக்கையில் உணவு சமைத்து தரப்படும். இவரின் தொழில் வளர்ச்சியடைய அதிரை பிறையின் வாழ்த்துக்கள்.

image

image

image

imageimage

image

Close