அதிரை பெரிய மீன் மார்கெட்டின் இன்றைய நிலவரம்!(படங்கள் இணைப்பு)

அதிரை கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இன்று சில வியாபாரிகள் மட்டும் சீலா, தாளஞ்சுறா,பண்ணா ,திருக்கை,கிழக்கன் மீன், நண்டு, இறால்,தேச பொடி,  விற்பனை செய்தனர். மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் பெரிய மீன் மார்க்கெட்டில் இன்றைய வியாபாரமும் மக்கள் கூட்டமும் மந்தமாகவே காணப்பட்டன.

Advertisement

Close