அதிரையில் சிறப்பாக நடைபெற்ற கூட்டுறவு வங்கி திறப்பு விழா நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரை சேதுரோட்டில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த வங்கி அதிரை மெயின் ரோட்டில் உள்ள ராஜ் டாக்டர் மருத்துவமனை அருகாமையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதந் துவக்க விழா இன்று காலை 11 மணியளவில் துவங்கி நடைபெற்றது.

இதில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அதிமுக வின் அதிரை நகர செயலாளர் அஹமது தமீம், நகர பாசரை செயலாளர் அஹமது தாஹிர், வார்டு கவுன்சிலர்கள் குமார், அபுதாஹிர், 14 வது வார்டு செயலாளர் ஹாஜா மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

image

image

image

image

image

image

Close