அதிரை கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான மிக மிக முக்கியமான தகவல்!

குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாம் இன்று முதல் ஒரு வாரம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. அதிரையை பொருத்தவரை அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்களில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கற்ப்பினி பெண்கள் இலவசமாக தடுப்பூசி போட்டுகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

image

இதுபோல் அடுத்த மூன்று மாதங்களும் 7 முதல் 14ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.

Close