திருச்சி மஸ்ஜிதே ஜன்னத்துன் நூர் பள்ளிக்கு இமாம் தேவை

image

பள்ளி: மஸ்ஜிதே ஜன்னத்துன் நூர்

இடம்:முத்தரசநல்லூர்,திருச்சி-620101

குறிப்பு: குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஐந்து வேலை தொழுகை மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் கற்றுக்கொடுக்க  வேண்டும் மற்றும் ஜிம்ஆ பயான்
(குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்)

தொடர்புக்கு: ஹாஜா
(9443798130),
(9500252025)

Close